100 ரூபா organic காளான் பஜ்ஜி-யாழ்பல்கலைகழக பட்டதாரிமாணவனின் Street food கடை/jaffna Street food

யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா சந்திக்கு அருக்காமையில் யாழ்ப்பல்கலைக்களக பட்டதாரி மாணவனின் வீதியோர சாப்பாட்டுவண்டில் கடையைப்பற்றித்தான் நாம் இப்போதுபார்க்கப்போகின்றோம்.

இவர் பட்டப்படிப்பைமுடித்துவிட்டு சில பல இடங்களில் வேலைசெய்துவிட்டு காளான் வளர்ப்பு போன்ற சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்,அதன் தொடர்ச்சிதான் இந்த காளான் சூப்கடை.

இந்தக்கடையில் காளான் பஜ்ஜி,காளான் கட்லட்,காளான் சூப் என வித்தியாசமான உணவுகள் நீங்கள் எதிர்பாராத மிகக்குறைவான விலையில் விற்பனைசெய்யப்படுகின்றது.

Street food என்றதுமே அங்கே பயன்படுத்தும் எண்ணையும் சுகாதாரமின்மையும்தான் நினைவுக்கு வரும் ஆனால் இவர் சுகாதாரவிதிமுறைகளைக்கடற்பிடித்து இதை  நடத்திவருவதுடன் ஓர்கானிக் காளான்களைத்தான் இவற்றைத்தயாரிக்க பயன்படுத்துகின்றார்.அதோடு அஜினமோட்டோ போன்ற எந்த இரசாயனத்தையும் இவர் பயன்படுத்துவதில்லை,பல கடினமுயற்சிகளின்பின் இதை ஆரம்பித்திருக்கும் இந்த இளைஞனுக்கு எம் channel சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

ARN MUSHROOM FOOD

Tp no-077 921 1294

 

Post a Comment

Aeroplane Icecream Shop in Srilanka! இலங்கையில் இப்படி ஒரு கடையா? வேற லெவல்

 Aeroplane Icecream Shop in Srilanka! இலங்கையில் இப்படி ஒரு கடையா? வேற லெவல் வணக்கம் நண்பர்களே, இது உங்கள் KS SHANKAR Youtube Channel. நான் ...

Copyright © Lanka Youtubers . Powered by - Designed by OddThemes